AITUC 15ஆவது மாநில மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்துரை

0 253
Stalin trichy visit

போக்குவரத்து கழகங்களின் AITUC 15ஆவது மாநில மாநாடு
மாண்புமிகு மிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (AITUC) 15’வது மாநில மாநாடு திருச்சி எல்.கே.எஸ்.மகால்லில் நடைபெற்றது இன்நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழுங்கினார்
இந்நிகழ்வில் AITUC மாநில பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி, சம்மேளன தலைவர் திரு.எம்.ஆறுமுகம், சம்மேளன பொதுச்செயலாளர் ரா.ஆறுமுகம், சி.பி.ஐ திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் திரு.எஸ்.சிவா, AITUC மாவட்ட தலைவர் திரு.வெ.நடராஜா ஆகியோரும் தொழிலாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.