குற்றம்திருச்சி தந்தை கத்தியால் குத்தி கொலை செய்த பாசக்கார மகன் கைது By TM Admin On Sep 3, 2022 0 277 Share திருச்சி தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த தந்தை மகனுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் தந்தை முருகனை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் விஜயகுமார். கொலையை மறைத்து இறுதி சடங்கு செய்த போது தகவலறிந்த தில்லை நகர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை. 0 277 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail