தங்கம் விலை தொடர்ந்து சரிவு!

0 412
Stalin trichy visit

தங்கம் விலை வீழ்ச்சியை நோக்கி சென்று வருகிறது. தொடர்ந்து 5வது நாளாகக் இன்றும் சரிந்துள்ளது – கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.952 வீழ்ச்சி அடைந்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.54 குறைந்துள்ளது, சவரனுக்கு ரூ.432 சரிந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,680 ஆகவும், சவரன், ரூ.37,440 ஆகவும் இருந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 54 குறைந்து ரூ.4,626ஆகக் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.168 சரிந்து, ரூ.37,008ஆக குறைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,626ஆக விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து 5வது நாளாக சரிந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு 952 ரூபாய் குறைந்துள்ளது. சவரன் ரூ.36ஆயிரத்துக்கும் கீழ் செல்லும் எனத் தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.