மணப்பாறையில் வீடு திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

0 261
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பத்மநாதன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் முதல் மாடியில் கீற்று கொட்டகை அமைத்து உள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி அமைந்தது இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மணப்பாறை தீயணைப்பு துறைக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் தொழிலை தீயை கட்டுப்படுத்தி முற்றிலுமாக அணைத்தனர். இருப்பினும் வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன.

Leave A Reply

Your email address will not be published.