ராணி மங்கம்மாள் கட்டிடம் புதுப்பிப்பு

0 246
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியரக பழைய வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த ராணிமங்கம்மாள் கட்டிடம் ரூ.9 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட் கண்காணிப்பு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மற்றம் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.