புத்தகக் கண்காட்சியில் இன்று நூலைப்படி நாட்டிய நாடகம்

0 230
Stalin trichy visit

திருச்சி புத்தகக் கண்காட்சியின் நான்காம் நாள் நிகழ்வில் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி மாணவர்களின் “நூலைப் படி” என்ற நாட்டிய நாடகம் நடைபெற்றது.நிகழ்வில் கல்லூரியின் செயலர் அருள்பணி லூயிஸ் பிரிட்டோ முதல்வர் முனைவர் ப. நடராஜன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்வை தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் கி.சதீஷ் குமார் ஒருங்கிணைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.