கே.என்.ராமஜெயம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

0 437
Stalin trichy visit

திமுக கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என் நேரு அவர்களின் தம்பியும் தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் அவர்களின் 61 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் கல்லூரியில் வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு, கே என் நேருவின் சகோதரர்கள் கே என் ரவிச்சந்திரன் , கே என் மணிவண்ணன், மற்றும் கே என் அருண் நேரு தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

இந்நிகழ்வில் , மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாதகராட்சி மேயர்அன்பழகன்,
சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன்,
சௌந்தரபாண்டியன்
ஸ்டாலின் குமார், , முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, டோல்கேட் சுப்பிரமணி மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம் விஜயா ஜெயராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் துறையூர் நகர செயலாளர் மெடிக்கல் முரளி தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன் துர்கா தேவி பகுதி செயலாளர்கள் நாகராஜ் மோகன்தாஸ் ராம்குமார், இளங்கோ மற்றும் கழக நிர்வாகிகள் சேர்மன் துரைராஜ் கருப்பையா, சீனிவாச பெருமாள் கதிர்வேல் கிராப்பட்டி செல்வம் கலைச்செல்வி தனசேகர், ராமதாஸ் புஷ்பராஜ் பவுல்ராஜ்உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..

Leave A Reply

Your email address will not be published.