ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் திறந்து எண்ணும் பணி தொடக்கம்

0 315
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : இன்று 22.09.2022 வியாழக்கிழமை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் இரா.ஹரிஹரசுப்பிரமணியன் , கோயில் மேலாளர் கு.தமிழ்செல்வி ஆகியோர் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகளை திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வளர்கள் கணக்கிட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.