மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனத்தால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்

0 302
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் வார்டு எண்: 1 மேலூர் ரோடு, நைட் சாயில் டெப்போ ரோடு, செல்வா நகரில் நேற்று செப்-25 இரவு 11:55 மணியளவில் பெய்த மழை காரணமாக, பத்து நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யாததால் பலமுறை இந்த அவலநிலை எடுத்து கூறியும் சரிவர செய்யவில்லை என்று மீண்டும் கூறியும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அதிகாரிகளின் தொடர் மேத்தன போக்கினால் இங்கு 7 வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீர் காணலாம் இரவு முழுவதும் அங்குள்ள மக்கள் தூக்கமின்றி அவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.