பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரி

0 261
Stalin trichy visit

மெகா ஸ்டார் திரையரங்கம் முதல் உறையூர் செல்லும் பாதை மழையின் காரணமாக மிக மோசமான நிலையில் உள்ளது. அதிக பாரம் காரணமாக ஒரு லாரி சாலையின் ஓரமாக மாட்டிக்கொண்டது. வாகனத்தில் செல்வோர்கள் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ளும் மாறு அறிவுரை கூற வேண்டும் என்று மிக தாழ்மைஉடன் கேட்டுக்கொள்கிறேன்

Leave A Reply

Your email address will not be published.