காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் சிறப்பு யாக வேள்வி பூஜைகள்
தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் 48 நாள் மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றது.
108 சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜைக்கு பின்னர் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சிக்கு அபிஷேகம் நடைபெற்றது.