மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவு : அம்மா மண்டபம் நாலுகால் மண்டபத்தில் இருந்த கடைகள் அகற்றம்

0 343
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் : அம்மா மண்டம் ரோட்டில் ஸ்ரீரங்கம் காவல் நிலையம அருகில் கோயிலுக்கு சொந்த இரண்டு நாலுகால் மண்டபத்தில் உள்ள கடைகளை இன்று 30.05.201 க்குள் காலி செய்ய சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்திரவிட்டது , ஆனால் கடைகாரர்கள் காலிசெய்யாததால் இன்று 31.05.2021 ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து , ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி முன்னிலையில் கோயில் ஊழியர்கள் கடைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர் .

 

Leave A Reply

Your email address will not be published.