தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம் முசிறி, தா.பேட்டை, தொட்டியம் பகுதியில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி .சில தெருநாய்கள் சாலையில் செல்பவர்களை கடிப்பதுடன், இருசக்கர வாகனங்களில் குறுக்கே வந்து விழுவதால் விபத்து நேரிடுகிறது. பெரும்பாலானஇடங்களில் தெரு நாய்களுக்கு தோல் நோய் பாதிப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.