என்.எஸ்.எஸ். சிறப்பு முகாமில் குளக்கரையில் பனை விதை விதைத்த மாணவர்கள்
திருச்சி செம்பட்டு அருகிலுள்ள திருவளர்ச்சிப் பட்டியில் R.C. மேனிலைப் பள்ளியின் N.S.S சிறப்பு முகாமில் தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேரா.சதீஷ் குமார் தலைமையில் குளக்கரையில் மாணவர்கள் பனைவிதைத்தனர். கொட்டும் மழையில் 25 மாணவர்கள் பங்கேற்று பனை விதைத்தனர். பள்ளியின் தாளாளர் அருள்தந்தை சின்னப்பன்,NSS திட்ட அலுவலர் திரு.சேசுராஜ், திரு. லூயிஸ் , திரு.முருகதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
குளக்கரை முழுவதும் இருபுறமும் 300 பனை விதைகள் விதைக்கப்பட்டது.