நாலு கால் மண்படத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம் : 40 ஆண்டுகளுக்கு பின்பு முழுமையாக தெரியும் ராஜகோபுரம்

0 359
Stalin trichy visit

திருச்சிஅம்மா மண்டபம் சாலையிலுள்ள நாலு கால் மண்படத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு படி இன்று அகற்றப்பட்டது. இதன் காரணமாகசுமார் 40 வருடங்களுக்கு பிறகு ராஜகோபுரம் முழுமையாக தெரிகிறது

 

Leave A Reply

Your email address will not be published.