பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 384
Stalin trichy visit

தன்னிகரற்ற கழகத் தலைவர் “மக்கள் போற்றும் மாமன்னர் தமிழ்நாடு முதலமைச்சர் ,கழக மாநில இலக்கிய அணிப் புரவலராக 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில்கழகப் பணியாற்றிட நியமனம் செய்ததை தொடர்ந்து,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான  அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.