மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வெஸ்ட் ரோட்டரி சங்கம் வழங்கிய 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 7 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கல்

0 874
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு மணப்பாறை வெஸ்ட் ரோட்டரி சங்கம் வழங்கிய 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 7 ஆக்சிஜன் செறிவூட்டுள் மற்றும் உணவுப் பொருள்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மணப்பாறை எம்.எல்.ஏ. அப்துல் சமது, இணை இயக்குநர் மருத்துவர் லட்சுமி, முதன்மை மருத்து அலுவலர் மருத்துவர் முத்து கார்த்திகேயன், சிந்துஜா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் கலையரசன், வெஸ்ட் ரோட்டரி சங்கத் தலைவர் சேவியர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.