சாயும் நிலையில் புளியமரம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மணப்பாறை அருகே புத்தாநத்தம் ஊராட்சி பகுதியில் கம்புளியம்பட்டி கிராமத்தில் சாலையில் புளியமரம் கீழே விழும் நிலையில் உள்ளது.
இந்த சாலை வழியாக பள்ளிக்கு, கல்லூரி செல்லக்கூடிய முக்கியமான சாலை நான்கு சக்கர வாகனம், இரண்டு சக்கர வாகனம் சுமார் ஒரு நாளை 50000 சொல்லக்கூடிய முக்கியமான சாலை இதில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை நடந்து பள்ளிக்கு செல்லக்கூடிய முக்கிய சாலை மேலும் முதியவர்கள் & கர்ப்பிணிப் பெண்கள் உள்பட பலர் சென்று வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எந்த நேரத்திலும் உயிர் பலி வாங்க காத்திருக்கும் இந்த மரத்தை அகற்றி அதற்குரிய அரசு அதிகாரிகள் உதவி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். திருச்சி மாவட்ட ஆட்சியாளர் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களின் வேண்டுகோள்.