சாலையை சீரமைக்க கிராமமக்கள் கோரிக்கை

0 289
Stalin trichy visit

திருச்சி மாவட்டம்  துறையூர் வட்டம்  உப்பிலியாபுரம் ஒன்றியம் வைரி செட்டிபாளையம்
கிராமத்தில் மேற்கு குறும்பத் தெருவில் 20 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை இன்னும் புதுப்பிக்கப்படவில்லை சாக்கடை வசதியும் இல்லை அதனால் பள்ளிக்கு குழந்தைகள் செல்லும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுகிறார்கள் உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் முன் வைக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.