சாலையை சீரமைக்க கிராமமக்கள் கோரிக்கை
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியாபுரம் ஒன்றியம் வைரி செட்டிபாளையம்
கிராமத்தில் மேற்கு குறும்பத் தெருவில் 20 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை இன்னும் புதுப்பிக்கப்படவில்லை சாக்கடை வசதியும் இல்லை அதனால் பள்ளிக்கு குழந்தைகள் செல்லும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுகிறார்கள் உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் முன் வைக்கிறார்கள்.