மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் முருகன் கோயில் தெருவில் தண்ணீர் தொட்டி வைப்பதற்கு சீரமைப்பு பணிகளையும், மலையப்ப நகரில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்தல் பணிகளையும், அந்தோனியார் கோயில் தெருவில் குப்பைகளை அகற்றும் பணிகளையும், தூய்மைப் பணியாளர்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடுவதையும், ஆயில் மில் மெயின் ரோட்டில் சாலையை தூய்மை செய்தல் பணிகளையும், குறிஞ்சி நகரில் தண்ணீர் சரியாக வருகிறதா என்பதையும், பர்மா காலனி காந்தி தெருவில் சாலைப் போடும் பணிகளையும், பர்மா காலனி நேரு தெருவில் சாலைப் போடும் பணிகளையும், தூய்மைப் பணியாளர்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடுவதையும், காட்டூர் மெயின் ரோட்டில் மண்ணை அகற்றி குப்பைகளை சுத்தம் செய்தல் பணிகளையும், காட்டூர் அரசரடி விநாயகர் கோயில் தெருவில் சாக்கடையை தூர்வாரி சுத்தம் செய்தல் பணிகளையும், முருகன் கோவிலில் தெற்கு காட்டூர் ராஜவீதியில் மக்கள் பயன்பாட்டிற்கு இருக்கும் தண்ணீர் தொட்டியை முழுமையாக சுத்தம் செய்தல் பணிகளையும், பர்மா காலனியில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த இடத்தினையும், பர்மா காலனி காந்தி தெருவில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த இடத்தினை மீட்டு எடுத்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
