கிறிஸ்துமஸ் விழா : நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ
திருச்சி பாலக்கரை மீனாட்சி திருமண அரங்கில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் S.இனிகோ இருதயராஜ் பங்கேற்று ஏழை எளியவர்களுக்கு ரூபாய் நான்கு லட்சம் மதிப்புடைய தையல் இயந்திரங்கள் தள்ளு வண்டிகள் சலவைப் பெட்டிகள் போன்ற நலத்திட்டங்களை வழங்கினார்.

