மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்
வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட காவேரி நகரில் பாதாள சாக்கடை நடைபெற வேண்டிய பணியையும், பர்மா காலனி சிறுவர் பூங்கா அருகில் சாலைப் போடும் பணியையும், பர்மா காலனி அண்ணா தெருவில் சாலைப் போடும் பணியையும், காட்டூர் காவேரி நகர் மெயின் ரோட்டில் மண்ணை சுத்தமாக அள்ளி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும், தெற்கு காட்டூர் மெயின் ரோட்டில் பிலோமினாள் புரம் பள்ளியின் அருகில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும், பர்மா காலனி சிறுவர் பூங்கா அருகில் கல்வெட்டு பாலம் அமைத்ததை பணியையும், தெற்கு காட்டூர் மெயின் ரோட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும், ஆயில் மில் மெயின் ரோட்டில் மண்ணை சுத்தமாக அள்ளி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும், பர்மா காலனி அண்ணா தெருவில் சாக்கடை அடைப்பை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும், தெற்கு காட்டூர் மெயின் ரோட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும், காந்தி சாலை மெயின் ரோட்டில் மண்ணை சுத்தமாக அள்ளி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும், காவேரி நகர் தண்ணீர் டேங்கில் தண்ணீர் சரியாக வருகிறதா என்பதையும், தெற்கு காட்டூர் கமலா நேரு தெருவில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும், தெற்கு காட்டூர் முருகன் கோயில் தெருவில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும், தெற்கு காட்டூர் கமலா நேரு தெருவில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும், காந்தி சாலையில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும்,

கிறிஸ்துமஸ் நன்நாளை முன்னிட்டு புனித அந்தோனியார் முதியோர் இல்லத்தில் செல்வி சிஸ்டர் அருள் சிஸ்டர் மற்றும் நிர்வாகம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கி சிறப்பித்து மாமன்ற உறுப்பினர் மற்றும் அவரது குழந்தைகள் நித்திஸ்வரன், சர்வேஸ்வரன் ஆகியோர்க்கும் மரியாதை செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.