பொங்கல் பரிசுத் தொகுப்பு : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 238
Stalin trichy visit

திருச்சி, ஜன.10 திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், வளநாடு நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை பார்வையிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார்

Leave A Reply

Your email address will not be published.