வடிகால் அமைத்து சாலையை சீரமைக்க கோரிக்கை

0 339
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் வையம்பட்டி யூனியன் உட்பட்ட கல்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து கல்பட்டி சத்திரம் செல்லும் வழிச்சாலை மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது கடந்த பல ஆண்டுகளாக சாலையின் இருபுறமும் மழை காலங்களில் தண்ணீர் செல்லும் ஆற்று ஓடைகளை ஆக்கிரமித்து வருவாய்த்துறை அதிகாரிகளும் வட்டாட்சியர் இடம் என்பதாலும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அருகில் அரசுத் துறை ரீதியான அதிகாரிகள் இடம் இருப்பதால் ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது சாலையின் இரு புறங்களிலும் ஓடைகள் அமைத்து சாலை அமைத்து தர பொதுமக்கள் பல மாதங்களாக கோரிக்கை வைத்த நிலையிலும் அரசுத்துறை அதிகாரிகள் என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர் சாலையின் இரு புறமும் வடிகால் அமைத்து சாலை அமைத்து தர கோரிக்கை எடுத்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்

Leave A Reply

Your email address will not be published.