சமூக வரைபடம் வரைந்த எம்.ஐ.டி.கல்லூரி மாணவர்கள்

0 276
Stalin trichy visit

தாத்தையங்கார்பேட்டையில், மாவிலிபட்டி கிராமத்தில் எம்.ஐ.டி வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கார்த்திக்.மு, கவிஅரசன்.பெ.வா., முகமது அப்துல் ரசாக்.ஈ, மோதீஸ்வரன்.செ, மௌரிஷ்.க, நரேஷ்.சி, நவீன்.பா முதலியோர் ஊர் மக்களின் உதவியுடன் சமூக வரைபடம் வரைந்து அதனின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
இச்சமூக வரைபடத்தில், ஊரின் வளங்கள்(பள்ளி, அலுவலகம், கோவில், வயல் நிலங்கள்) மற்றும் பயிர் வளர்ப்பு(மாதம் – பயிரிடும் முறை) பற்றிய குறிப்பையும் எடுத்துக்கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.