கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

0 295
Stalin trichy visit

பிப்ரவரி 09, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட குழந்தை நல குழு அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி குழந்தை நலக்குழு உறுப்பினர்கள் முனைவர் பிரபு ,சியாமளா, பவுலின் சோபியா ராணி,நேத்தலிக் டேன் ஆஃப் பாப்பு ஆகியோரின் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.