அரியமங்கலம், திருவெறும்பூர், மணப்பாறையில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்
திருச்சி,பிப்,17 திருச்சி அம்பி காபுரம் துணை மின்நிலை யத்தில் நாளை (18 ஆம் தேதி) பாரமரிப்பு பணிகள் நடை
பெறுகிறது. இதையொட்டி நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை அரியமங்கலம், எஸ்.ஐ.டி,
அம்பிகாபுரம், ரயில் நகர், நேருஜிநகர். காமராஜ்நகர், மலையப்பநகர், இராணுவநகர், பாப்பாகுறிச்சி,கைலாஷ்நகர், சக்திநகர்,ராஜப்பாநகர், எம்,ஜி,ஆர் நகர். சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகர். மேலகல்கண்டார் கோட்டை, கீழ கல்கண்டார் கோட்டை, வெங்கடேஸ்வரா கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகர், அரியமங்கலம் இன்டஸ்ரியல் சிட்கோ காலனி,காட்டுர், திருநகர். நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி,ஆலத்தூர், பொன்மலை. மற்றும் செந்தண்ணிர்புரம் ஆகிய பகுதிகளில் மின்வி நியோகம் இருக்காது என செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் துணை மின்நிலையத்தில் நாளை (18 ஆம் தேதி) பாரமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை திருவெறும்பூர், பத்தாளபேட்டை,நவல்பட்டு, டி.நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலுர், கிருஷ்ணசமுத்திரம், புதுத்தெரு, வேங்கூர், மேல குமரேசபுரம், அண்ணாந கர், சுரியூர், எம்.ஜ.இ.டி, சோழமாநகர், திருவெ றும்பூர் தொழிற்பேட்டை, நேருநகர், போலீஸ் காலனி. பாரத் நகர் 100 அடி ரோடு, குண்டூர், மலைக்கோவில், கிளியூர், பர்மா காலனி, கூத்தைப்பார், பூலாங்குடி, பழங்கனாங்குடி ஆகிய பகு திகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொ றியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்,
மணப்பாறை: மணப்பாறை துணை மின்நிலையத்தில் நாளை (18 ஆம் தேதி) பாரம ரிப்பு பணிகள் நடைபெது றுகிறது. இதையொட்டி நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மணப்பாறை நகரம், செவ லூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப் பூர், மணப்பாறை கொட் டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கலிங்கபட்டிராயம்பட்டி, பூசாரிப்பட்டி,கள்ளிப்பட்டி, முத்தப்புடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதிய காலனி, மில்பழையக்காலனி, மணப்பாறைப்பட்டி, கல்பாளையாத்தான்பட்டி, கீழபொய்கைப்பட்டி, கஸ்தூரிபட்டி, வடுகப்பட்டி, ராயம்பட்டி, வலையப்பட்டி, எப்.கீழை யூர், சின்னமனப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்கு சேர்பட்டி, இடையபட்டி, மரவனுர், சமுத்திரம், தாதநாயக்கண்பட்டி, கத்திகாரன்பட்டி சித்தகுடிப்பட்டி,களத்துப்பட்டி. பூசாரிப்பட்டி, ஆளிப்பட்டி,தொப்பம்பட்டி, குதிரைகுத்திப்பட்டி, படுகளம், கரும்புலிப்பட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பண்ணாங்கொம்பு குடிநீர், பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி,பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவ டுகப்பட்டி, வீராகோவில் பட்டி பாலகருதம்பட்டி, ரெங்ககவுண்டம்பட்டி, வடுகப்பட்டி (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு), பொன்னகோன்பட்டி, மலையடிபட்டி, வாட்டர்போர்டு, பிச்சைமணியாரம்பட்டி, கரட்டுப்பட்டி, வேங்கைகுறிச்சி, மணப்பாறைபட்டி, வெள்ளை பூலாம்பட்டி, ஆவாரம் பட்டி, புங்கம்பட்டி, ஆலத்தூர், பாம்பாட்டிபட்டி, செட்டியபட்டி, ம.துலுக் கம்பட்டி, காட்டுப்பட்டி, முள்ளிபாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்