தினசங்கு செய்தியாளர் மறைவு

0 340
Stalin trichy visit

தினசங்கு பத்திரிகையில் திருச்சி மாவட்ட நிருபராக பணியாற்றி வந்த சிவக்குமார் இன்று அதிகாலை உடல்நல குறைவால் இயற்கை ஏய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

அன்னாரது இறுதி ஊர்வலம் திருச்சி உறையூர் குறத்தெரு மெயின் ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்கும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.