பிராட்டியூர் குளத்தில் தூர் வாரும் பணி : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 258
Stalin trichy visit

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என். நேரு  இன்று (15.03.2023) திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பிராட்டியூர் குளத்தில் முட்செடிகளை அகற்றி தூர்வாரும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் இரா. வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், முக்கிய பிரமுகர் வைரமணி, நகர பொறியாளர் சிவபாதம், டால்மியா பாரத் பவுண்டேஷன் செயல் இயக்குனர்  விநாயகமூர்த்தி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.