ஸ்ரீரங்கம் வந்த தமிழிசை… சிறப்பு செய்த இணை ஆணையர்…

0 407
Stalin trichy visit

திருச்சி. மார்ச்.26, பாண்டிச்சேரி மாநில ஆளுநரும், தெலுங்கானா மாநிலத்தின் துணைநிலை ஆளுநருமான  தமிழிசை சவுந்தரராஜன் இன்று சாமி தரிசனம் செய்வதற்காக திருச்சியில் உள்ள புகழ்பெற்ற வைணவத் திருத்தலமான ஸ்ரீரங்கத்திற்கு வருகை புரிந்தார்.

அருள்மிகு அரங்கநாத சுவாமி திருத்தலத்திற்கு வந்த தமிழிசை சவுந்தரராஜனை அக்கோவிலின் இணை ஆணையர் மாரிமுத்து வரவேற்று  ஸ்ரீ அரங்கநாதசுவாமி புகைப்படத்தை வழங்கி மரியாதை செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.