ஒருங்கிணைந்த விதைப்பண்ணையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 265
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 30 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆலம்பாக்கம் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.6.53 லட்சம் மதிப்பீட்டில் தாழிக்குளம் அருகே உள்ள ஒருங்கிணைந்த விதைப் பண்ணையத்தினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.