மத்திய பல்கலைக்கழக படிப்புக்களுக்கான உதவி எண்கள்

0 449
Stalin trichy visit

 

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான சேவை பணிகள் மற்றும் கல்வி தொடர்பான சந்தேகங்கள் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறது.

மத்திய பல்கலைக்கழக படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆனது அறிவிக்கப்பட்டுள்ளதால் +2 மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பினைப் சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு ABVP மத்திய பல்கலைக்கழக குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம். மத்திய பல்கலைக்கழக படிப்புகளுக்கான விண்ணப்பம் நாளையுடன் முடிவடைகிறது. மாணவர்கள் விண்ணப்பிக்க எளிதான முறையிலும் அவர்களுக்கு பல்கலைக்கழக படிப்புகள் குறித்த சந்தேகங்கள் தீர்த்து வைக்க வேண்டி ABVP மத்திய பல்கலைக்கழக குழு சார்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது.

உதவி எண்கள் : 8129560641,8248433104

கொடுக்கப்பட்டுள்ள உதவி எண்களை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.