பா.ம.க. திருச்சி புறநகர் மாவட்டத் தலைவராக கே.எல்.பி.தாமோதரன் நியமனம்

0 308
Stalin trichy visit

பா.ம.க. திருச்சி புறநகர் மாவட்டத் தலைவராக கே.எல்.பி.தாமோதரன் நியமனம்

திருச்சி, மார்ச் 30 பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ச.இராமதாசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சி புறநகர் மாவட்டத் தலைவராக கே.எல்.பி. தாமோதரன் இன்று (மார்ச் 30) முதல் நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு முசிறி, துறையூர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இவருக்கு நமது கட்சியிலுள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.