100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்களுக்கு பழச்சாறு வழங்கல்

0 356
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 31 திருச்சி மாவட்டம், அன்பில் மங்கம்மாள்புரம் ஊராட்சியில் அதிக வெயில் காரணமாக மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மார்ச் 23 முதல் நாள்தோறும் எலும்பிச்சை ஜூஸ் மங்கம்மாள்புரம் ஊராசி மன்றத் தலைவர் எஸ்.பவித்ரா அருண் காந்தி மற்றும் துணைத் தலைவர் ராஜேஸ்வரி மாரியப்பன் ஆகியோர் ஏற்பாட்டின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.