மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

0 282
Stalin trichy visit

திருச்சி, ஏப்.17 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாற்றுத்திறனாளிகடமிருநது மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டார். உடன் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியிர் செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.