ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு – ஸ்ரீரங்கம் சாம்பார் சாதம்

0 290
Stalin trichy visit

தேவராயநேரி Dr.APJ.அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம்…Trichy Nyk சார்பாக ஊரடங்கால் பாதிக்கபட்டுள்ள மலையடிபட்டி, செங்களுர் கிராமத்தில் உள்ள மக்களுக்கு நேற்று மதியம் (ஜூன் 4) மதியம் 01.00 மணியளவில் நமது மன்ற இளைஞர்களால் 400 நபர்களுக்கு ஸ்ரீரங்கம் சாம்பார் சாதம் வழங்கபட்டது அன்னமிட்டு அன்பு செய்த நண்பர்கள்: ஸ்ரீரங்கம் ஸ்ரீமான் அறக்கட்டளை

 

Leave A Reply

Your email address will not be published.