திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

0 234
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்டரங்கில்  மேயர் மு. அன்பழகன்  இன்று 08.05. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர் மனுக்களை பெற்றார். அருகில்  இரா. வைத்திநாதன், துணைமேயர்  ஜி.திவ்யா, மாநகராட்சி நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்  மு. மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன் ,  துர்காதேவி, பு.ஜெயநிர்மலா மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.