தூய்மைக் காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

0 325
Stalin trichy visit

திருச்சி, மே 30 திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சனமங்கலம் ஊராட்சியில் அமையவுள்ள 1 கோடி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்திற்கு நாட்றாங்கால் அமைக்க விதைகளை மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் பண்ணப்பட்டி கிராம துப்புரவு தொழிலாளர் மற்றும் தூய்மைக் காவலர்கள் வழங்கியதையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் அவர்களை பாராட்டி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். உடன் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரணி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.