வெயிலின் தாக்கத்தை சமாளிக்கபோக்குவரத்து காவலர்களுக்கு குடை வழங்கல்

0 239
Stalin trichy visit

திருச்சி சரக காவல் துணைத்தலைவர் A.சரவணசுந்தர்,  தற்போதுள்ள வெயிலின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு, திருச்சிராப்பள்ளி காவல் சரகத்தில் உள்ள 5 மாவட்ட

போக்குவரத்து பிரிவினருக்கும், திருச்சிராப்பள்ளி – 9, கரூர்

அரியலுார் -2, பெரம்பலுார்-3 மொத்தம்4, புதுக்கோட்டை 4,

22 நிழற்குடைகளை அந்தந்த மாவட்ட

போக்குவரத்து காவல் ஆய்வாளர்களிடம் கொடுத்து, போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் பணிபுரியும் காவலர்கள், குடைகளை பயன்படுத்தி தாங்கள் வெயிலில் இருந்து தற்காத்து கொண்டு பணிபுரியுமாறு அறிவுரைகள் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.