ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
திருச்சி மேலப்புதூர் முதலியார் சத்திரம் கெம்ஸ்டவுன் இடையே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் சாக்கடை கழிவுநீர் உள்ளது இந்த பாலத்தின் அடியில் தேங்கும் கழிவு நீரில் பள்ளி மாணவ மாணவியர் வருகிறார்கள் இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்படாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் உடனே அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர் ஆர்கே ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்