நெய்குளம் ஊராட்சியில் சிப்பம் கட்டும் அறை: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 269
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 15 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், நெய்குளம் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டு வரும் சிப்பம் கட்டும் அறையினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.