திருச்சி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர் கூட்டம் By TM Admin On Jul 3, 2023 0 217 Share திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். 0 217 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail