மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் வழங்கல்

0 223
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 31 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 7 பயனாளிகளுக்கு தலா ரூ.1,05,500 மதிப்பீட்டில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.