திருச்சி சரக டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு

0 283
Stalin trichy visit

திருச்சி, ஆக.12  திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ஏ. சரவணசுந்தர் கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய பகலவன் நேற்று காலை திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.