மலேசியா செல்லும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து

0 187
Stalin trichy visit

சென்னை, பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில்   அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்று மலேசியா செல்லவுள்ள அரசுப் பள்ளி மாணவர்களை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.