திருச்சியில் கொரோனா தொற்றிலிருந்து 124 பேர் பூரண குணமடைந்தனர்

0 422
Stalin trichy visit

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 72 பேர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 1 நபர், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1 நபர், தனிமைப்படு:ததப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வந்த 50 நபர்கள் என மொத்தம் 124 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.