தமிழ்நாடு முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் பயண விபரம்

0 802
Stalin trichy visit

திருச்சிக்கு வருகைதந்துள்ள முதலமைச்சரின் பயண விவரம் : காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் திருச்சி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கல்லணை சென்று கல்லணை பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். அங்கிலிருந்து புறப்பட்டு 11.00 மணிக்கு வல்லத்திலுள்ள முதலை முத்துவாரி தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து 11.50 மணிக்கு பள்ளி அஹ்ரகாரத்தில் வெண்ணாறு கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து 12.00 மணிக்கு கொடியாளம் புளிவலம் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார். பிற்பகல் 1.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருச்சி ஆய்வு மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுகிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.