மக்களுடன் முதல்வர் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 240
Stalin trichy visit

மணப்பாறையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சி, டிச. 18 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமினையும, இ.சேவை மையத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.