தூய்மை நகரத்துக்கான விருது : அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து
தூய்மை நகரத்துக்கான விருது : அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து
திருச்சி, ஜன.13 தூய்மை நகரத்துக்கான விருது வழங்கும் விழா இந்திய குடியரசுத் தலைவர் ஸ்ரீமதி திரௌபதி முர்மு தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் செயலர் மனோஜ் ஜோஷி தமிழகத்தில் தூய்மை நகரத்தில் முதலிடம் பெற்றதற்கான
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு தூய்மை நகரத்துக்கான சான்றிதழ் மற்றும் விருதை 11.01.2024 அன்று வழங்கப்பட்டது. விருதினை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே. என். நேருவிடம் மேயர் மு. அன்பழகன் மாநகராட்சி ஆணையர் மரு. இரா. வைத்திநாதன் ஆகியோர் வாழ்த்து பெற்றனர்.